TNPSC Thervupettagam

ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் 2026 - ஏப்ரல் 13

April 14 , 2026 3 days 65 0
  • பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று ஜாலியன் வாலா பாக்கில் இந்தப் படுகொலை நிகழ்ந்தது.
  • ரௌலட் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்த மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
  • ஆயுதமற்ற பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த பிரிட்டிஷ் அதிகாரி ரெஜினால்ட் டயர் துருப்புக்களுக்கு உத்தரவிட்டார்.
  • இந்தச் சம்பவம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், மகாத்மா காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப் படுவதற்கும் வழி வகுத்தது.
  • இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஹண்டர் கமிஷன் அமைக்கப்பட்டது ஆனால் அது டயருக்கு கடுமையான தண்டனை வழங்கவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்