June 20 , 2021
1498 days
689
- அமெரிக்க அரசானது ஜீன்டீன்த் (அ) ஜீன் 19 ஆம் நாளை ஒரு அரசு விடுமுறையாக அங்கீகரித்துள்ளது.
- இது அமெரிக்காவில் அடிமைத் தனம் முடிவடைந்ததைத் தேசிய அளவில் கொண்டாடும் ஒரு பழமையான நினைவு நாளாகும்.
- இது விடுதலை நாள் அல்லது ஜீன்டீன்த் சுதந்திர தினம் எனவும் அழைக்கப்படுகிறது.

Post Views:
689