TNPSC Thervupettagam

ஜீமோ வடிசாறு (சூப்)

December 19 , 2021 1231 days 557 0
  • யுனெஸ்கோ அமைப்பானது “ஜீமோ வடிசாறு” எனப்படும் ஹைத்தி நாட்டின் ஒரு சூப் வகையினை தனது மகத்தான தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது.
  • ஹைத்தி சூப் (வடிசாறு) சுதந்திரத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.  
  • ஹைத்தி மக்கள் சூப் அருந்துவதன் மூலம் தங்களது சுதந்திரத்தைக் கொண்டாடுவர்.
  • அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டதன் நினைவாக புத்தாண்டுத் தினத்தில் பாரம்பரியமாக அம்மக்கள் இந்த சூப் வகையைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்