TNPSC Thervupettagam

ஜீவன் ரக்சா பதக் தொடர் விருதுகள்

January 31 , 2021 1668 days 658 0
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 40 நபர்களுக்கு இந்த விருதினை வழங்குவதற்கு வேண்டி தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
  • இந்த விருதுகளில் உத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் (8), சர்வோட்டம் ஜீவன் ரக்சா பதக்கம் (1) மற்றும் ஜீவன் ரக்சா பதக்கம் (31) ஆகியவை உள்ளடங்கும்.
  • சர்வோட்டம் ஜீவன் ரக்சா பதக்கம் என்பதில் ஒரு விருதானது கேரளாவைச் சேர்ந்த மறைந்த முகம்மது முதின் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஜீவன் ரக்சா பதக்கம் என்ற விருதுகள் மற்றொரு நபரைக் காப்பாற்றுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையை வெளிப்படுத்திய நபர்களைக் கௌரவிப்பதற்காக வேண்டி வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்