TNPSC Thervupettagam

ஜுகல்பந்தி உரையாடு மென்பொருள்

May 28 , 2023 811 days 374 0
  • மைக்ரோசாப்ட் நிறுவனம்  கிராமப்புற இந்தியாவிற்காக வேண்டி ஜுகல்பந்தி என்ற பன்மொழிச் செயற்கை நுண்ணறிவு உரையாடும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • AI4Bharat என்ற நிறுவனத்துடன் மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இணைந்து இதனை உருவாக்கியுள்ளது.
  • பல மொழிகளில் பேசினாலும் தட்டச்சு செய்தாலும் பயனர் வினவல்களைப் புரிந்து கொண்டு தனிப் பயனாக்கப்பட்ட ஒரு உதவியை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த சாட்பாட் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இந்தியாவின் தலைநகரான புது தில்லிக்கு அருகிலுள்ள பிவான் என்ற கிராமத்தில் இது சோதிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்