TNPSC Thervupettagam

ஜூனியர் ஜூடோ: இந்தியாவுக்கு 3 வெண்கலம்

July 19 , 2017 3351 days 2081 0
  • கிர்கிஸ்தானில் சமீபத்தில் நிறைவடைந்த ஆசிய ஜூனியர் ஜூடோசாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தது.
  • இதில் மகளிருக்கான 44 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரீத்தி, 52 கிலோவுக்கு உள்பட்ட எடைப் பிரிவில் பங்கேற்ற தில்லியின் பிங்கி பல்ஹாரா, 78 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பங்கேற்ற துலிகா மான் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்