TNPSC Thervupettagam
March 17 , 2026 13 hrs 0 min 8 0
  • செல்வாக்கு மிக்க ஜெர்மன் தத்துவஞானியும் சமூகவியலாளருமான ஜூர்கன் ஹபெர்மாஸ் தனது 96-வது வயதில் காலமானார்.
  • அவர் 20-ஆம் நூற்றாண்டின் முக்கிய ஜெர்மன் தத்துவஞானியாகக் கருதப்பட்டார் என்பதோடு நியாயமான ஆட்சிக்கு கலந்தாலோசனை ஜனநாயகம் மற்றும் பொதுத் தளம் அவசியம் என்று வாதிட்டவர் ஆவார்.
  • அவர் ஃபிராங்க்ஃபர்ட் சமூக ஆய்வுப் பள்ளியைச் சேர்ந்தவர்.
  • அவரது படைப்புகள் தகவல் தொடர்புப் பகுத்தறிவு, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தின.
  • அவரது கருத்துக்கள் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஐரோப்பிய ஒருங்கிணைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்த விவாதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்