ஜெகனண்ணா வித்யா கனுகா திட்டம் – ஆந்திரப் பிரதேசம்
October 14 , 2020
1686 days
710
- ஆந்திரப் பிரதேச மாநில அரசானது ஜெகனண்ணா வித்யா கனுகா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், அம்மாநில அரசானது 43.32 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் பொருட்களை வழங்க இருக்கின்றது.
- இதில் வழங்கப்படும் பள்ளி சார்ந்த பொருட்கள் வித்யா கனுகா பொருட்கள் எனப் பெயரிட்டு அழைக்கப் படும்.
Post Views:
710