இது மத்தியப் பிரதேசத்தின் சிங்கரௌலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இது நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய நிலக்கரி நிறுவனத்தின் மிகப் பெரியத் திட்டங்களில் ஒன்றாகும்.
இது நிலக்கரி அமைச்சகத்தின் செயல்பாட்டோடுச் சேர்த்து நில மறுசீரமைப்பு மற்றும் பசுமையாக்கல் போன்ற திட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது.
இது சுற்றுச்சூழல் சமநிலையைக் கடைபிடிப்பதற்காக வேண்டி திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கங்களின் செயல்பாட்டிற்குப் பிறகு அந்த நிலத்தை உடனடியாக நிரப்புவதை நோக்கமாகக் கொண்ட பல பசுமைத் திட்டங்களில் ஒன்றாகும்.