TNPSC Thervupettagam

ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம்

October 15 , 2021 1345 days 547 0
  • கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமமானது ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தின் பொறுப்புகளை இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்துப் பெற்றுக் கொண்டது.
  • இந்திய அரசானது இந்த விமான நிலையத்தினை அதானி குழுமத்திடம் 50 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியது.
  • ஜெய்ப்பூர் விமான நிலையமானது தினசரி விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளில் இந்தியாவின் 11வது பரபரப்பான விமான நிலையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்