ஜெய்ப்பூர் பிரகடனம் ஆனது இரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் UIC ஆகியவை இணைந்து நடத்திய 18வது உலகப் பாதுகாப்பு மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
உலகளாவிய இரயில்வே நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் காவல் ஆகிய நீண்ட கால இலக்கை அடைய உதவும் புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்கான UIC அமைப்பிற்கான செயல்படுத்தக் கூடிய செயல்திட்டமாகும்.
இந்த மாநாடானது இரயில்வே பாதுகாப்பு உத்தி: எதிர்காலத்திற்கான நடவடிக்கைகள் மற்றும் குறிக்கோள் என்ற கருத்துருவில் நடைபெற்றது.