October 13 , 2021
1311 days
607
- ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாதக் கட்சியானது 2021 பண்டேஸ்டாக்கின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2021 ஜெர்மனி தேசியத் தேர்தலில் தோற்று விட்டது.
- அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியக் கட்சியை சமூக ஜனநாயக கட்சியானது தோற்கடித்துள்ளது.
- இங்கு ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க குறைந்தது மூன்று கட்சிகள் தேவைப் படும்.
- 72 ஆண்டுகளுக்கு முன்பு (1949) ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசு நிறுவப்பட்ட பிறகு இவ்வாறு நிகழ்வது இதுவே முதல் முறையாகும்.
- ஏஞ்சலா மெர்க்கல் ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக 2005 ஆம் ஆண்டில் பதவி ஏற்றார்.
- பண்டேஸ்டாக் என்பது ஜெர்மனியின் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற அவையாகும்.

Post Views:
607