ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பதிவு செய்த முதல் புகைப்படங்கள்
February 17 , 2022 1406 days 724 0
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பதிவு செய்த முதல் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
HD84406 எனப்படும் உர்சா மேஜர் விண்மீன் திரளில் உள்ள தனித்த பிரகாசமான நட்சத்திரத்தின் மீது தொலைநோக்கியைக் குவியமையமாக்கல் செய்ததன் மூலம் இந்த புகைப்பட நிலை நிறுத்துதல் என்ற திட்டமானது உருவாக்கப்பட்டது.