TNPSC Thervupettagam

ஜோகிராஃபெட்டஸ் மாத்தேவி

July 17 , 2025 4 days 32 0
  • கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகளில் ஜோகிராஃபெட்டஸ் மாத்தேவி என்ற புதிய வண்ணத்துப்பூச்சி இனம் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த இனமானது துள்ளி வகை வண்ணத்துப்பூச்சி குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும் (ஹெஸ்பெரிடே).
  • ஜோகிராஃபெட்டஸ் மாத்தேவி அதன் பேரினத்தில் அறியப்பட்ட 15வது இனமாகவும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஐந்தாவது இனமாகவும் உள்ளது.
  • இந்தியப் பூச்சியியல் வல்லுநர் ஜார்ஜ் மாத்தேவின் நினைவாக இந்த வண்ணத்துப் பூச்சி இனத்திற்கு இப்பெயரிடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்