TNPSC Thervupettagam

ஜோர்டனில் சஹாரா வனத் திட்டம் ஆரம்பம்

September 11 , 2017 3274 days 1452 0
  • பாலைவன நிலத்தைச் செழித்துக் குலுங்கும் சோலைவனமாக்கும் முயற்சியில் ஜோர்டன் சஹாரா வனத் திட்டம் என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது உணவு உற்பத்திக்காக சூரிய ஒளியை மற்றும் கடல் நீரை உபயோகிப்பதில் புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும். இத்திட்டம் ஏற்கெனவே கத்தார் நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்