TNPSC Thervupettagam

ஜோவெனல் மோயிஸ்

July 11 , 2021 1447 days 572 0
  • ஹைத்தி நாட்டு அதிபர் ஜோவெனல் மோயிஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப் பட்டார்.
  • இந்த நிகழ்வானது ஏற்கனவே மோசமான சூழ்நிலையில் உள்ள அந்த கரீபியன் நாட்டில் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
  • ஹைத்தியின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் (Claude Joseph), அதிபர் கொல்லப் பட்டதை உறுதி செய்தார்.
  • ஹைத்தி நாடானது வட அமெரிக்காவின் மிக ஏழ்மையான நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்