TNPSC Thervupettagam

ஞான பாரதம் வலை தளம்

September 17 , 2025 16 hrs 0 min 41 0
  • கையெழுத்துப் பிரதிகளை எண்ணிமமயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொது அணுகலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட டிஜிட்டல் தளமான ஞான பாரதம் வலை தளத்தினைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவில் சுமார் ஒரு கோடி கையெழுத்துப் பிரதிகளின் உலகின் மிகப்பெரியத் தொகுப்பு உள்ளது.
  • இந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் உணர்வின் குரலாக மாறுவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
  • உலகளாவியக் கலாச்சார மற்றும் படைப்பாக்கத் தொழில்துறைகள் 2.5 டிரில்லியன் டாலர் மதிப்புடையவை என்பதோடு மேலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இந்தத் துறைக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்க முடியும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்