December 10 , 2021
1337 days
2925
- அசாமிய கவிஞர் நில்மணி பூகன் ஜூனியர் 56வது ஞானபீட விருதையும், கொங்கணி நாவலாசிரியர் தாமோதர் மௌசோ 57வது ஞானபீட விருதையும் வென்றனர்.
- இது நாட்டின் பழமையான மற்றும் மிக உயர்ந்த ஒரு இலக்கிய விருதாகும்.
- இது ஒவ்வோர் ஆண்டும் இந்திய எழுத்தாளர்களுக்கு பாரதிய ஞானபீட அமைப்பினால் வழங்கப் படும் ஒரு இலக்கிய விருது ஆகும்.
- இது 1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இது இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் எழுதும் இந்திய எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கப் படுகிறது.

Post Views:
2925