April 14 , 2022
1128 days
1173
- 56வது ஞானபீட விருதானது (2021) அசாமின் நீலமணி பூகன் என்பவருக்கு வழங்கப் பட்டது.
- மாமோனி ரோய்சம் கோஸ்வாமி மற்றும் பிரேந்திர குமார் பட்டாச்சார்யா ஆகியோருக்குப் பிறகு, ஞானபீட விருதை வென்ற மூன்றாவது அசாமிய நபர் நீலமணி பூகன் ஆவார்.
- 1990 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற எண்பது வயதான இவருக்கு 2002 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமியின் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
- இந்திய இலக்கியத்திற்கு ஆற்றியப் பங்களிப்பிற்காக 57வது ஞானபீட விருதிற்கு (2022) நாவலாசிரியர் தாமோதர் மௌசோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Post Views:
1173