April 26 , 2020
1855 days
769
- இது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுபன்சிரி ஆற்றின் குறுக்கே திறக்கப் பட்டது.
- இந்தப் பாலத்தை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பானது வெறும் 27 நாட்களிலேயே கட்டி முடித்துள்ளது.
- சுபன்சிரி நதி பிரம்மபுத்ரா நதியின் மிகப்பெரிய துணை நதியாகும்.
- இது திபெத் பிராந்தியம், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியப் பகுதிகள் வழியாக பாய்கின்றது.
- இந்த நதி சீனாவில் உருவாகிறது.
- இது அசாமில் பிரம்மபுத்ராவுடன் இணைகிறது.

Post Views:
769