டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது
October 7 , 2023
587 days
527
- தமிழ் எழுத்தாளர் அம்பை, டாடா இலக்கிய நேரலை நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இந்த விருது இந்தியாவில் எழுத்து மற்றும் இலக்கியத்தில் வழங்கப்படும் நீண்ட கால மற்றும் சிறந்தப் பங்களிப்பை அங்கீகரித்து மரியாதை செலுத்துகிறது.
- முன்னதாக இந்த விருதினைப் பெற்றவர்களில் அனிதா தேசாய், மார்க் டல்லி, அமிதவ் கோஷ், ரஸ்கின் பாண்ட் மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகியோர் அடங்குவர்.
- இவர் 2021 ஆம் ஆண்டில் சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருதை வென்றார்.
- சிறகுகள் முறியும் என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1976 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.

Post Views:
527