தெலுங்கானா முதல்வர் K. சந்திரசேகர் ராவ் அவர்கள் ஹைதராபாத்தில் அமைக்கப் பட்டுள்ள டி-ஹப் என்ற புத்தாக்க மையம் மற்றும் சூழலமைவு இயக்ககத் தொழில் ஊக்குவிப்பு அமைப்பின் புதிய கட்டிடத்தினைத் திறந்து வைத்தார்.
இது மொத்தமாக 5.82 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப் பட்டு உள்ளது.
இது உலகின் மிகப்பெரியப் புத்தாக்கச் சூழலமைவாகக் கருதப்படுகிறது.