IRDAI அமைப்பானது பொது காப்பீட்டுத் துறையின் சிக்கல்களுக்குத் தீர்வு காண டி. எல். அலமேலுவின் தலைமையின் கீழ் 10 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையானது (Insurance Regulatory and Development Authority of India - IRDAI) இழப்புத் தடுப்பு மற்றும் இழப்பைக் குறைப்பதற்கான பரிந்துரைகளைச் செய்ய இந்த செயற்குழுவினை அமைத்து இருக்கின்றது.