TNPSC Thervupettagam

டிஜி சாக்சாம் திட்டம்

October 3 , 2021 1437 days 542 0
  • இத்திட்டமானது மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அவர்களால் தொடங்கப்பட்டது.
  • இளைஞர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வேலை வாய்ப்பினை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு இந்த டிஜிட்டல் திறன் திட்டமானது தொடங்கப்பட்டது.
  • டிஜி சாக்சாம் என்பது மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் மற்றும் தொழிலாளர் மற்றும்  வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
  • இத்திட்டமானதுஆகா கான் இந்திய ஊரக உதவித் திட்டம்என்ற திட்டத்தின் மூலம் இத்துறையில் அமல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்