TNPSC Thervupettagam

டிஜி பந்தர்

November 11 , 2025 15 hrs 0 min 34 0
  • அனைத்து துறைமுகங்களையும் தரவு சார்ந்ததாகவும், செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்பட்டதாகவும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும் மாற்றுவதற்காக "டிஜி பந்தர்" எனும் ஒரு தேசியக் கட்டமைப்பினை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த அமைப்பு ஆனது, சரக்குக் கண்காணிப்பை மேம்படுத்தவும் தாமதங்களைக் குறைக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI), தொடர் சங்கிலித் தொழில்நுட்பம் மற்றும் இணைய உலகம் (IoT) ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
  • துறைமுகச் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் துறைமுக அதிகாரிகள், சுங்கம் மற்றும் தளவாடச் சேவை வழங்கீட்டாளர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே டிஜி பந்தர் கட்டமைப்பின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்