March 28 , 2023
873 days
373
- மத்திய விவசாய அமைச்சகம் தேசியப் பயிர்க் காப்பீட்டுத் தளத்தில் எண்ம முறை உரிமை கோரல் தீர்வுத் தொகுதியான ‘டிஜிகிளைம்’ என்பதினை அறிமுகப்படுத்தி உள்ளது.
- இது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
- இப்போது உரிமை கோரல்கள் மின்னணு முறையில் வழங்கப்படும் நிலையில், இது பின்வரும் ஆறு மாநிலங்களின் அந்தந்த விவசாயிகளுக்குப் பயனளிக்கும்.
- ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா ஆகியவை அந்த 6 மாநிலங்கள் ஆகும்.

Post Views:
373