TNPSC Thervupettagam

டிஜிட்டல் இந்தியா பாஷினி

July 10 , 2022 1041 days 586 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, டிஜிட்டல் இந்தியா பாஷினிக்கான ஒரு உத்தியை வடிவமைக்கும் நோக்கில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுடன் குழுச் சந்திப்பினை நடத்தியது.
  • பாஷினி என்பது இந்தியாவிற்கான பாஷா இடைமுகத்தைக் குறிக்கிறது.
  • இது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் மொழிபெயர்ப்புத் தளமாகும்.
  • பாஷினி தளமானது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • அதிகமான இந்தியர்கள் இணையத்தினைப் பயன்படுத்துவதால், அவர்கள் தங்கள் சொந்த மொழிகளில் உலகளாவிய உள்ளடக்கங்களை அணுகுவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்