TNPSC Thervupettagam

டிஜிட்டல் கொடுப்பனவு அறிக்கையில் மோசடி மற்றும் இடர் மேலாண்மை

September 6 , 2020 1798 days 676 0
  • இதை தேசிய மென்பொருள் மற்றும் சேவை வழங்கு நிறுவனங்களின் சங்கம், இந்தியத் தரவுப் பாதுகாப்பு மன்றம் மற்றும் பேபால் நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ளன.
  • மோசடிகளின் வளர்ச்சி மற்றும் கட்டண மோசடி ஆகியவற்றின் மீது ஒரு பார்வையை இந்த அறிக்கை அளிக்கிறது.

முக்கிய கண்டுபிடிப்புகள்

  • மின்னணு வணிகச் சந்தையானது 50 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து (2018 இல்) 200 பில்லியன் அமெரிக்க டாலராக (2026 ஆம் ஆண்டில்) உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இணையப் பயனர்களின் எண்ணிக்கையானது 560 மில்லியனில் இருந்து  (2018 ஆம் ஆண்டில்) 835 மில்லியனாக உயரும் (2023 ஆம் ஆண்டில்) என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, 925 மில்லியன் பற்று அட்டைகள் (டெபிட் கார்டு) மற்றும் 47 மில்லியன் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு), சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் வழங்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்