TNPSC Thervupettagam

டிஜிட்டல் நிலப் பயன்பாடு

July 22 , 2021 1472 days 644 0
  • ஆப்பிரிக்கா ஓபன் டீல் முன்முயற்சி (Africa Open DEAL initiative) என்பதின் கீழ் ஒரு துல்லியமான, விரிவான மற்றும் இணக்கமான டிஜிட்டல் நிலப் பயன்பாடு மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றத் தரவுகளைச் சேகரிப்பதை நிறைவு செய்த உலகின் முதல் கண்டமாக ஆப்பிரிக்கா திகழ்கிறது.
  • DEAL என்பது சுற்றுச்சூழல், வேளாண்மை மற்றும் நில முன்முயற்சிக்கான தரவை (Data for the Environment, Agriculture and Land Initiative) குறிக்கிறது.
  • இந்த தரவுச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு முன்முயற்சியானது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு ஆணையம் ஆகியவற்றால் வழி நடத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்