TNPSC Thervupettagam

டிஜிட்டல் வங்கிச் சேவைக்கான ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரம்

August 9 , 2025 13 days 32 0
  • இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கி (IPPB) ஆனது, நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார முறையினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தப் புதிய அமைப்பானது, கைரேகை சரிபார்ப்பு மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய கடவுச்சொற்களுக்கு (OTP) மாற்றாக முக அங்கீகாரத் தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்துகிறது.
  • இந்தத் தொழில்நுட்பம் ஆனது, இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இந்த அம்சமானது, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிச் சேவையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அஞ்சல் துறையின் கீழ் செயல்படுகின்ற IPPB ஆனது, சுமார் 165,000 தபால் நிலையங்கள் மற்றும் 300,000 தபால் ஊழியர்களில் இந்த முறையைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்