வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது டிஜிட்டல் வர்த்தகத்திற்கான பரவலான பிணைய அமைப்பு திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பணியானது இந்திய தரங்கள் மன்றத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
பரவலான அம்சங்கள் மற்றும் பரவலான பிணைய விதிமுறைகளைக் கொண்டு பரவலான மூலங்கள் கொண்ட ஒரு செயல்முறையில் உருவாக்கப்பட்ட பரவலான பிணைய அமைப்புகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.