May 3 , 2019
                                                                          2377 days 
                                      827
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- சீனாவானது இரண்டு டியான்ஹூ II-01 செயற்கைக் கோள்களை தனது Base 25 என்றறியப்படும் தையூயான் செயற்கைக் கோள் ஏவு தளத்திலிருந்து செலுத்தியுள்ளது.
 
 	- அறிவியல் ஆய்வுகள், நில வளங்கள், புவியியல் ஆய்வு மற்றும் வரைபடமிடல் ஆகியவை இந்த செயற்கைக் கோள்களின் முக்கிய நோக்கங்களாகும்.
 
 	- இந்தச் செயற்கைக் கோள்களானது சாங் செங் 4B என்றறியப்படும் லாங் மார்ச் 4B (Long March 4B) என்ற செலுத்து வாகனம் மூலம் செலுத்தப்பட்டது.
 
 	- இது லாங் மார்ச் 4B (Long March 4B) செலுத்து வாகனத்தின் 303வது வெற்றிகரமான செலுத்தல் ஆகும்.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                827