December 25 , 2025
13 days
96
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க கடற்படைக்கு புதிய "டிரம்ப் ரக" போர்க்கப்பல்களை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார்.
- இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் இரண்டு டிரம்ப் ரக போர்க்கப்பல்களைக் கட்டமைப்பதும் அடங்கும்.
- இந்தக் கப்பல்கள் சுமார் 30,000 முதல் 40,000 டன் எடையுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- இந்தக் கப்பல்களில் எறிகணைகள், கனரகத் துப்பாக்கிகள், லேசர்கள் மற்றும் அதி மீயொலி எறிகணைகளைக் கொண்டிருக்கும்.
- பொதுவாக அதிபர்கள் பதவியில் இருந்து விலகிய பின்னரே அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு அவர்களின் பெயரிடப்படும்.
Post Views:
96