TNPSC Thervupettagam

டிராவிடோகெக்கோ குன்னூர் - புதிய மரப் பல்லி வகை

June 25 , 2025 14 hrs 0 min 21 0
  • குன்னூரைச் சுற்றி மட்டுமே இருப்பதாக நம்பப்படும் ஒரு புதிய வகை மரப் பல்லி ஆனது, தமிழ்நாட்டின் நீலகிரியில் கண்டறியப்பட்டுள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் மட்ட நீலகிரியின் குன்னூர் மலைகளில் உள்ள இந்தத் தனித்துவமான டிராவிடோகெக்கோ இனத்தின் ஒரு அதிகாரப் பூர்வப் பெயர் டிராவிடோகெக்கோ குன்னூர் ஆகும்.
  • இப்புதிய மரப் பல்லி வகை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மொத்த இனங்கள் தற்போது ஒன்பது ஆக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்