டிரேஸ் லஞ்ச அபாயக் குறியீடு
December 11 , 2020
1686 days
669
- இது 194 நாடுகளில் லஞ்சம் கோருவதற்கான வாய்ப்பை அளவிடும் ஒரு ஆண்டுப் பட்டியலாகும்.
- இது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.
- 2020 ஆம் ஆண்டின் பட்டியலில் கடந்த ஆண்டை விட ஒரு இடம் முன்னேறி இந்தியா 77வது இடத்தில் உள்ளது.
- இந்தப் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து நார்வே, பின்லாந்து, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகியவை உள்ளன.
- இதை டிரேஸ் இன்டர்நேஷனல் (TRACE International) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
- இது ஒரு லஞ்ச ஒழிப்புத் தர நிர்ணய அமைப்பாகும்.

Post Views:
669