டிஸ்லெக்ஸியா/ வாசிப்புத் திறன் குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரம்பகால கண்டறிதலை ஊக்குவித்தல் மற்றும் கல்வி மற்றும் பணியிடத்தில் உள்ளடக்குதல் போன்ற நடைமுறைகளை ஊக்குவித்தல் இந்த மாத அனுசரிப்பின் நோக்கமாகும்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் தேதியன்று திங்கள் கிழமை (அக்டோபர் 6–12) தொடங்கும் முழு வாரமும் டிஸ்லெக்ஸியா விழிப்புணர்வு வாரமாக நியமிக்கப் பட்டு உள்ளது.
உலக டிஸ்லெக்ஸியா தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 08 ஆம் தேதியன்று அன்று அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Raising the Volume" என்பதாகும்.