TNPSC Thervupettagam

டீசல் இரயில் என்ஜின்கள் உயிரி - டீசல் மூலம் இயக்கம்

April 18 , 2022 1204 days 448 0
  • இந்திய இரயில்வே, தனது டீசல் எஞ்சின்களை உயிரி டீசலைப் பயன்படுத்தி இயக்கத் திட்டமிட்டுள்ளது.
  • ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தர நிர்ணய அமைப்பு (RDSO) மூலம் டீசல் எஞ்சின்களை இயக்குவதற்கு B-5 உயிரி டீசல் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய இரயில்வே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
  • உயிரி-டீசல் பயன்பாடு இரயில்வேயின் டீசல் செலவைச் சேமிக்க உதவும்.
  • உயிரி-டீசல், உமிழ்வைக் குறைக்கவும் உதவுவதால் மாசுபாடு குறைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்