TNPSC Thervupettagam

டீஸ்டா நதிப் பாலம்

March 27 , 2020 1912 days 679 0
  • எல்லைச் சாலை அமைப்பானது (BRO - Borders Road Organization) டீஸ்டா  நதியில் கட்டப்பட்டுள்ள 360 அடி நீளம் கொண்ட ஒரு பாலத்தைத் திறந்துள்ளது.
  • இந்தப் பாலமானது சுவஸ்திக் என்ற திட்டத்தின் கீழ் BROவினால் கட்டப் பட்டுள்ளது.
  • டீஸ்டா என்ற நதியானது மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பாய்கின்றது.
  • இது வங்கதேசத்திற்குள் நுழைந்து  அதன்  பின்னர் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
  • இது ஜமுனா நதியின் (பிரம்மபுத்திரா) துணை ஆறாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்