April 15 , 2021
1495 days
780
- இது த்வைட்ஸ் பனிப்பாறை எனவும் அழைக்கப்படுகிறது.
- இது அண்டார்டிகாவில் அமைந்துள்ளது.
- இது 120 கி.மீ. அகலமுடையது.
- இப்பனிப்பாறை முன்பு எதிர்பார்க்கப் பட்டதை விட விரைவாக உருகி வருகிறது.
- அதன் அளவு (1.9 லட்சம் சதுர கி.மீ) காரணமாக, உலகின் கடல் மட்டத்தை 10 அடி உயர்த்தும் அளவிற்கு இது நீரினைக் கொண்டுள்ளது.

Post Views:
780