டெக்சாஸ் திடீர் வெள்ளம் – அமெரிக்கா
- ஒரு மோசமான திடீர் வெள்ளம் ஆனது டெக்சாஸ் மாகாணத்தினைத் தாக்கியது.
- இந்த திடீர் வெள்ளமானது சான் அன்டோனியோவிற்கு அருகிலுள்ள கெர் கௌண்டி என்ற நகரில் ஒரு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
- அப்பகுதியில் உருவான ஒரு வலுவானப் புயல் இரவு முழுவதும் சுமார் 12 அங்குல (30 செ.மீ) மழைப் பொழிவினை ஏற்படுத்தியது.
- குவாடலூப் நதியின் நீர் மட்டம் 26 அடி (8 மீட்டர்) உயர்ந்தது.

Post Views:
23