TNPSC Thervupettagam

டெசர்ட் ப்ளாக் போர்ப் பயிற்சி

March 10 , 2021 1610 days 693 0
  • இந்திய விமானப் படையானது (IAF) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றடெசர்ட் ப்ளாக்எனப்படும் ஒரு பன்னாட்டுப் போர்ப் பயிற்சியில் முதல்முறையாகக் கலந்து கொண்டு உள்ளது.
  • இந்திய விமானப் படையானது ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரான்சு, சவுதி அரேபியா, தென் கொரியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாட்டின் விமானப் படைகளுடன் இணைந்து கலந்து கொள்கின்றது.
  • டெசர்ட் பிளாக்போர்ப் பயிற்சியானது பிரான்சு, அமெரிக்கா, பஹ்ரைன், தென்கொரியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகளின் பங்கேற்புடன் நடத்தப் படும் ஒரு பன்னாட்டுப் போர்ப் பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்