November 6 , 2021
1390 days
566
- டெசர்ட் வாரியர் என்பது இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு இருதரப்பு இராணுவப் பயிற்சியாகும்.
- இது அந்த நாடுகளின் விமானப்படைகளுக்கிடையே நடத்தப் பெறும் பயிற்சி ஆகும்.
- இது எகிப்து நாட்டிலுள்ள எல் பெரிகாட் வான்படைத் தளத்தில் நடத்தப் பட்டது.
Post Views:
566