TNPSC Thervupettagam

டெப்ரிகர் வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள்

August 6 , 2025 5 days 37 0
  • ஒடிசா அரசானது, பர்கர் மாவட்டத்தில் உள்ள டெப்ரிகர் வனவிலங்கு சரணாலயத்தில் புலிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடமிருந்து (NTCA) வனத்துறைத் தொழில்நுட்ப அனுமதியைப் பெற்றது.
  • ஒடிசாவின் சமீபத்திய புலிகளின் எண்ணிக்கையானது, முக்கியமாக சிமிலிபால் புலிகள் காப்பகத்தில் 30 வங்காளப் புலிகள் உள்ளதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்