TNPSC Thervupettagam

டெல்லி அரசு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

May 15 , 2023 818 days 402 0
  • இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட ஒரு அரசியல் அமர்வானது, டெல்லி அரசு தொடர்பாக 8 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு சர்ச்சையினை முடித்து வைத்துள்ளது.
  • தேசியத் தலைநகரப் பிரதேசத்தின் (NCT) சட்டமியற்றும் அதிகாரங்களுக்கு அப்பாற் பட்ட பகுதிகளைத் தவிர்த்து, ஆட்சியை நிர்வகிப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகள் மீது டெல்லி சட்டமன்றம் தனது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
  • டெல்லி அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மூன்று பகுதிகள் பொது ஒழுங்கு, காவல் மற்றும் நிலம் ஆகியனவாகும்.
  • மத்திய அரசின் சார்பாக டெல்லியில் செயல்படும் துணைநிலை ஆளுநர், ஆளுகை குறித்த பல்வேறு விவகாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் முடிவிற்கு கட்டுப்பட்டவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்