TNPSC Thervupettagam

டெல்லி சட்டப் பேரவையில் சுரங்கப் பாதை

September 7 , 2021 1384 days 607 0
  • டெல்லி சட்டப் பேரவையில் ஒரு மர்மமான சுரங்கப்பாதை ஒன்று கண்டறியப் பட்டு உள்ளது.
  • இந்தப் பாதை அம்மாநில சட்டப் பேரவையைச் செங்கோட்டையுடன் இணைக்கிறது.
  • சுதந்திரப் போராளிகளுடனான போராட்டத்தில் அவர்களின் தாக்குதல் மற்றும் பழி வாங்கு நடவடிக்கைகளிலிருந்துத் தப்பிப்பதற்காக வேண்டி பிரிட்டிஷ் அலுவலர்களால் இப்பாதை பயன்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்