TNPSC Thervupettagam
October 9 , 2021 1855 days 947 0
  • புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட நடிகரான டேனியல் கிரேக் என்பவருக்கு கலிஃபோர்னியாவின் “Star on the Hollywood walk of fame” என்ற பெருமை (பட்டம்) வழங்கப் பட்டுள்ளது.
  • கிரேக் 2006 ஆம் ஆண்டில் “கேசினோ ராயல்” என்ற படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
  • பின்னர் “குவாண்டம் ஆஃப் சோலஸ்” (2008), “ஸ்கைபால்” (2012) மற்றும் “ஸ்பெக்டர்” (2015) போன்ற பிற படங்களிலும் நடித்தார்.
  • “நோ டைம் டூ டை” என்பது ஜேம்ஸ் பாண்டாக அவர் நடித்த 5வது மற்றும் இறுதிப் படமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்