தனது நாட்டின் கடலோரக் காவல்படையானது, டைக்ஸியன் பவளப்பாறை பகுதி மீது "கடல்சார் கட்டுப்பாட்டை" செயல்படுத்தியுள்ளதாக சீனா கூறுகிறது.
சீனாவும் பிலிப்பைன்ஸும் தென் சீனக் கடலில் உள்ள சிறிய மணல் திட்டுகளில் தங்கள் தேசியக் கொடிகளை நாட்டியுள்ளன.
சாண்டி கே பவளப்பாறையானது, பிலிப்பைன்ஸ் நாடு தனது படைவீரர்களை நிலை நிறுத்தி கடலோரக் காவல்படை கண்காணிப்புத் தளத்தை நடத்தி வருகின்ற திட்டு தீவு அல்லது பாக்-அசா அருகே அமைந்துள்ளது.