டைனோசர்களின் அழிவுக்குக் காரணமான குறுங்கோளின் தோற்றம்
August 20 , 2021
1444 days
631
- புவியிலிருந்து டைனோசர் இனத்தையே ஒட்டு மொத்தமாக அழித்த ஒரு குறுங்கோளானது மெக்சிகோ அருகே மோதி இருந்தது.
- இந்த மிகப்பெரியப் பாறையானது சிக்ஸ்யுலப் இம்பேக்டர் (Chicxulub impactor) என அழைக்கப் படுகிறது.
- டைனோசர்கள் மற்றும் இதர சில உயிரினங்களின் ஒட்டு மொத்த அழிவானது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.
- இது மீசோசோயிக் சகாப்தத்தின் முடிவாகப் பெருமளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
Post Views:
631