TNPSC Thervupettagam

டைம் அவுட் இதழின் நகர்ப்புற வாழ்க்கை குறித்த குறியீடு

November 15 , 2025 13 hrs 0 min 15 0
  • டைம் அவுட் இதழின் நகர்ப்புற வாழ்க்கை குறித்த குறியீடு ஆனது, 2025 ஆம் ஆண்டில் மும்பை ஆசியாவின் மகிழ்ச்சியான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆசிய நகரங்களில் 18,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு ஆனது அன்றாட வாழ்க்கை, கலாச்சாரம், இரவு வாழ்க்கை, உணவு மற்றும் ஒட்டு மொத்த வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மகிழ்ச்சியை அளவிடுகிறது.
  • மும்பையின் குடியிருப்பாளர்களில் 94% பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 89% பேர் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மும்பையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
  • சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவற்றில் முறையே 93% மற்றும் 92% குடியிருப்பாளர்கள் திருப்தியை வெளிப்படுத்தியதுடன், அவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
  • தாய்லாந்தின் சியாங் மாய் மற்றும் வியட்நாமின் ஹனோய் ஆகியவற்றில் முறையே 88% குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்ததுடன் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்