டைம் இதழின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியல்
May 29 , 2022 1257 days 593 0
இந்தப் பட்டியலானது முன்னோடிகள், சிறப்பு நபர்கள், கலைஞர்கள், டைட்டன்ஸ், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் என ஆறு வகைகளாகப் பிரிக்கப் பட்டு உள்ளது.
இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கருணா நுண்டி, காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.